தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் கொரோன சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக


மாநில பொதுச்செயலாளார்
க.முகைதீன் கொரோன
சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்


உலகினை அச்சுறுத்தி 
மனித குலத்திற்கு எதிரென பலிகளை எற்படுத்தி வரும் கொரானா என்ற கொடிய நுண்ணுயிறீ
தாக்குதலில் மனித குலம் மீண்டும் எழுவது
பெரும் சவாலாக உள்ளது


உலகினை பெரும்பான்மையான நாடுகளையும் பெரும் வல்லரசு நாடுகளையும்
கபளிகரம் செய்து வருகிறது


இதன் வீரியம் நமது நாட்டிலும் பரவிவருகிறது இதனை தடுக்கும் விதமாக பல்வேறு கட்ட முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது நாம் அறிவோம்


அரசு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரம்
நம்மால் இந்த நோய்யின் தாக்குதலில் இருந்து மீளு முடியும்
அரசு சொல்லும் கட்டுபாடுகளை தயவுகூர்ந்து அனைவரும் கடைபிடிக்கவேண்டும்


இந்த கட்டுபாடுகள் சிரமாக இருந்தாலும் நாட்டின் நலம் மக்களின்நலம் நமது குடும்பத்தின் நலங்களையும் கருத்தில்கொண்டு இதனை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிரமங்களை   பொறுத்துக் கொள்வோம் ஆகவே
நாட்டு மக்கள் அரச கூறும் சமுகஇடைவெளியை கண்டிப்பாக.  அனைவரும் கடைபிடிக்கவேண்டும்


கொரானா நோய் சம்பந்தமாக அரசு எடுத்துவரும் அனைத்து நடவடிக்கையும் வரவேற்கிறது 
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் 


தமிழக அரசின் சார்பாக
அறிவித்துள்ள ரேஷன்பொருட்கள் மற்றும் நிதீஉதவிகளை
விரைவாக பொதுமக்களுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் 
என்று இயக்கத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
இளங்குண்ணி ஊராட்சி கல்லடாவி கிராமத்தில் சாமிக்கண்ணு கல்வி கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரைஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்
Image
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீஹார் செல்ல கேரளாவில் உள்ள மாஹே ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கலுக்கு உதவிய சென்னை த.மு.மு.க.வினர்
Image
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை. மதுரையில் பரபரப்பு
Image